அமெரிக்கா சென்றார் பசில்!

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*