நீராட சென்ற ஜேர்மன் பிரஜை பலி!!

களுத்துறை வஸ்கடுவ கடற்கரைக்கு நீராடச் சென்ற ஜேர்மனிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனை சேர்ந்த 76 வயதுடைய ரூபன் Baour Hange என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு மத்தியில் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து குறித்த ஜேர்மனிய பிரஜை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*