சோமாலியாவில் நிலவும் கடும் பஞ்சத்தால் கடந்த இரண்டு நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

March 7, 2017 emtamilweb 0

சோமாலியாவில் நிலவும் கடும்பஞ்சத்தால் பட்டினியின் காரணமாகக் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் தொடர் வறட்சியின் காரணமாகக் கடும் பஞ்சம் […]

“விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது கருணா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்” : ஐ.நா

March 7, 2017 emtamilweb 0

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது கருணா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 34-வது கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் […]

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசு விளக்கம்!

March 7, 2017 emtamilweb 0

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என, இலங்கை அரசு விளக்கம் அளித்தள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் கட்ட விசாரணையில் […]

மதுகுடிக்கும் போட்டியில் கலந்து கொண்டு உயிரை விட்ட இளைஞர்!

March 7, 2017 emtamilweb 0

டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் பந்தயப் போட்டியில் அளவுக்கு அதிமாக மது அருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்த கெல்வின் ரபேல் மெஜ்பா என்ற இளைஞர், […]

வங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் வசூல்

March 7, 2017 emtamilweb 0

வங்கிக்கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக […]

ஜெயலலிதா சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை – மருத்துவ சங்க தலைவர்

March 7, 2017 emtamilweb 0

‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை,” என, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் கூறியுள்ளார். சென்னையில், இன்று(மார்ச்7) ரவிசங்கர் உள்ளிட்ட டாக்டர்கள் கூறியதாவது: […]

மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம் இவ்வளவு ஆபத்தானதா?

February 1, 2017 emtamilweb 0

ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையின் ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றை கணித்து கொண்டு அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் ஒன்றை தயாரிப்பார்கள். அதிலும் மூலம் நட்சத்திரம் என்றால் அனைவரும் கவலை […]

01.02.2017 இன்றைய ராசிப் பலன்கள்

February 1, 2017 emtamilweb 0

மேஷம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் […]

இனி யாஹூவின் பெயர் இதுதான்!

February 1, 2017 emtamilweb 0

மாறுதல்களை முன்னெடுக்கும் நோக்கத்தில் யாஹூ நிறுவனம், அதன் பெயரை Altaba என்று மாற்றவுள்ளது. யாஹுவின் பல்வேறு தகவல்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி […]

‘சி3’ படத்தில் ஆங்கில பஞ்ச் வசனம்!

February 1, 2017 emtamilweb 0

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘சி3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் 9-ம் திகதி இந்த படம் சுமார் 2000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு […]

1 2 3 4