நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்த்

May 20, 2017 emtamilweb 0

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜனநாயக நாட்டில் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். […]

மெட்ரோ ரயில் நிர்வாகப் பணிகளில் திருநங்கைகள்!

May 14, 2017 emtamilweb 0

கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் பல்வேறு பணிகளில் 23 திருநங்கைகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொச்சியில் Aluva – Palrivattom இடையேயான மெட்ரோ ரயில் சேவையில், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]

முடிவுகள் எதுவும் முடிவல்ல..!

May 13, 2017 emtamilweb 0

ஒரு பிரதேசத்தின் அடையாளங்கள் வரலாற்றில் பதியப்படவேண்டியன. அடையாளங்களாக அழிந்த அழிவடையாத கட்டடங்கள், சிதைந்த சிதைவடையாத பொருட்கள், உருமாறிய உருமாறாத சின்னங்கள், மறந்த மறக்கமுடியாத பதிவுகளும் தொகுப்புகளும் என்று பலவற்றைச் சொல்லலாம். அவ்வாறான வரலாற்று அடையாளங்களை […]

மலையகம் வந்த மோடியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் கலந்துரையாடல்.!

May 12, 2017 emtamilweb 0

இன்று மலையக சொந்தங்களை சந்திக்க இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் நோர்வூட் மைதான உள்ளக அரங்கில் சந்தித்து மலையக மக்களின் எதிர்கால […]

பரீட்சை எழுத சென்ற மாணவியின் உள்ளாடைய கழட்ட சொன்னதால் அதிர்ச்சி

May 10, 2017 emtamilweb 1

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் நீட் எழுத்து தேர்வு இன்று(மே-7) நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள […]

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்! தண்டவாளத்தில் விழுந்து குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

April 27, 2017 emtamilweb 0

ஓடும் ரெயிலில், கழிவறை சென்ற பெண்ணுக்கு பிரசவம் ஏற்பட்டது. இதில், குழந்தை கழிவறை கோப்பையின் ஓட்டை வழியாக தண்டவாளத்தில் விழுந்து உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. கழிவறையில் பிரசவம் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சந்தனா(வயது26). […]

டெல்லியில் போராடும் விவசாயிகள் போலியானவர்கள் – அர்ஜூன் சம்பத்

April 22, 2017 emtamilweb 0

டெல்லியில் போராடும் விவசாயிகள் போலியானவர்கள் என்றும், அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதொருபாகன் புத்தகத்துக்கு ஞானபீட […]

குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் புரிவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – இந்திரா பானர்ஜி

April 22, 2017 emtamilweb 0

குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் புரிவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகம் மற்றும் யுனிசெஃப் இந்தியா இணைந்து நடத்தும் […]

குறைந்த விலை மருந்துகள்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

April 18, 2017 emtamilweb 0

குறைந்த விலை மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகையில் சட்ட இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் 400 கோடி மதிப்பிலான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி […]

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என இலங்கை அரசு விளக்கம்!

March 7, 2017 emtamilweb 0

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என, இலங்கை அரசு விளக்கம் அளித்தள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் கட்ட விசாரணையில் […]

வங்கிக்கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் வசூல்

March 7, 2017 emtamilweb 0

வங்கிக்கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக […]

ஜெயலலிதா சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை – மருத்துவ சங்க தலைவர்

March 7, 2017 emtamilweb 0

‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை,” என, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டி.என்.ரவிசங்கர் கூறியுள்ளார். சென்னையில், இன்று(மார்ச்7) ரவிசங்கர் உள்ளிட்ட டாக்டர்கள் கூறியதாவது: […]

பீட்டாவை தலை தெறிக்க ஓட விட… வணிகர்கள் தியேட்டர்கள் எடுத்த அதிரடி முடிவு…!

January 21, 2017 emtamilweb 2

இனி (வரும் ஜனவரி 26 முதல்) பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் பேரவை தலைவர் த வெள்ளையன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில திரையரங்குகளும் இதே முடிவை […]

2017-ல் உங்கள் ராசிக்கு சனி பகவானின் தாக்கம் எப்படி இருக்கிறது? தெரிந்து கொள்ளுங்கள்

January 13, 2017 emtamilweb 1

ஜோதிடத்தில் மிகவும் அச்சம் கொண்டு காணப்படும் பலன் என்றால் அது சனி பலன், சனியின் தாக்கம் தான். ஒருவரது ஜாதகத்தில் காணப்படும் நல்லது, கெட்டதற்கான பலனாக தான் சனி காணப்படுகிறது. இந்த வருடம் சனியின் […]

சின்னம்மாவா ? பிரேமலதா விஜயகாந்தா ?

January 9, 2017 emtamilweb 0

அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, அரசியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்தை நியமிக்க வேண்டும் என சேலம் மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. […]

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை!

December 11, 2016 emtamilweb 1

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வரை […]

கரையை கடக்கும் வர்தா புயல்! சென்னை மக்களின் நிலை??

December 11, 2016 emtamilweb 0

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள வர்தா புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் […]