யாழில் பெண்ணைக் கொலை செய்த கொலைகாரனை தேடிக் கண்டு பிடித்த மோப்ப நாய்…!

December 22, 2016 emtamilweb 0

வடமராட்சி கிழக்கு, பொற்பதி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குடும்பப்பெண் ஒருவரை கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 35 வயதுடைய சந்தேக நபர் நேற்று பொலிஸாரால் கைது […]

கிளிநொச்சியில் உயா்தரம் கற்கும் மாணவி தீ மூட்டி தற்கொலை…!

December 22, 2016 emtamilweb 0

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பகுதியில் 17 வயது மாணவி ஒருவா் இன்று 21-12-2016 அதிகாலை தீ மூட்டி தற்கொலை செய்துள்ளாா். இச் சம்பவம் இன்று அதிகாலை மூன்று முப்பதுக்கும் நான்கு மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது உறவினா்கள் […]

திடீர் சுகயீனம் காரணமாக ரட்ணசிறி விக்ரமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி…!

December 22, 2016 emtamilweb 0

முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 […]

ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை!

December 11, 2016 emtamilweb 1

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வரை […]

கரையை கடக்கும் வர்தா புயல்! சென்னை மக்களின் நிலை??

December 11, 2016 emtamilweb 0

வங்க கடலில் தற்போது நிலை கொண்டுள்ள வர்தா புயல் மேலும் வலுவடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் […]

அமெரிக்கா சென்றார் பசில்!

December 11, 2016 emtamilweb 0

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் கோத்தபாய!

December 11, 2016 emtamilweb 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கடற்படையினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் […]

ட்ரம்பின் அதிரடியால் இலங்கைக்கு பல நன்மைகள்!

December 11, 2016 emtamilweb 0

அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் […]

நீராட சென்ற ஜேர்மன் பிரஜை பலி!!

December 11, 2016 emtamilweb 0

களுத்துறை வஸ்கடுவ கடற்கரைக்கு நீராடச் சென்ற ஜேர்மனிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஜேர்மனை சேர்ந்த 76 வயதுடைய ரூபன் Baour Hange என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று […]

ஒருவர் மரணம் – நால்வர் கைது!

December 11, 2016 emtamilweb 0

கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வலுவடைந்ததில் காயமடைந்த ஒருவர் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். […]